[00:00.00] [00:04.74] [00:05.49]ஓ .. ஏ… ஹ… கபடி கபடி அயே அயோ… [00:20.05] [00:20.32]மொத தபா பாத்தேன் உன்ன [00:23.98]பேஜாராயி போயி நின்னேன் நின்னேன் [00:27.40]கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே [00:31.04]கொழா தண்ணி என்னை [00:33.35] [00:33.54]நான் மிரசலாயிட்டேன் [00:38.37]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [00:42.22]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [00:48.58] [01:05.03]நான் மிரசலாயிட்டேன் [01:09.91]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [01:13.67]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [01:18.79] [01:19.39]மொத தபா பாத்தேன் உன்ன [01:22.96]பேஜாராயி போயி நின்னேன் பொன்னே [01:26.44]கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே [01:29.98]கொழா தண்ணி என்னை [01:32.47] [01:32.65]நான் மிரசலாயிட்டேன்... [01:39.47] [01:49.82]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [01:57.39]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [02:02.99] [02:03.15]ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா [02:06.93]ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளே [02:11.03]வானவில்லு நீ பின்னி மில்லு நான் [02:14.51]என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே [02:18.66]மாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போல [02:27.78] [02:27.94]நான் மிரசலாயிட்டேன் [02:31.65]நான் மிரசலாயிட்டேன் [02:35.28]நான் மிரசலாயிட்டேன் [02:39.89] [02:40.07]·· இசை ·· [03:08.76] [03:09.86]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [03:17.51]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [03:24.97] [03:25.11]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [03:28.91]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [03:36.19] [03:36.35]ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லால [03:40.52]ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே [03:44.31]மாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளே [03:47.88]நான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே [03:51.79]நீ வெண்ணிலா மூட்ட [03:55.60]இவ வண்ணாரபேட்ட [04:01.14] [04:01.32]மொத தபா பாத்தேன் உன்ன [04:04.69]பேஜாராயி போயி நின்னேன் நின்னேன் [04:08.43]கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியே [04:12.02]கொழா தண்ணி என்னை [04:14.18] [04:14.37]நான் மிரசலாயிட்டேன் [04:19.41]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [04:23.10]மிரசலாயிட்டேன் மிரசலாயிட்டேன் [04:28.47] [04:51.72]