当前位置: 歌词塔 > Rahman Rewind: Romance专辑 > Neethanae (From "Mersal")歌词

Neethanae (From "Mersal")歌词

歌曲名: Neethanae (From "Mersal")  歌手: A.R. Rahman  所属专辑: 《Rahman Rewind: Romance》

介绍:《Neethanae (From "Mersal")》 是 A.R. Rahman 演唱的歌曲,该歌曲收录在《Rahman Rewind: Romance》专辑中,如果您觉得好听的话,就把歌词分享给您的朋友共同聆听,一起支持歌手A.R. Rahman吧!

Neethanae (From "Mersal")

作词 : Vivek
作曲 : A.R. Rahman
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ
நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்
நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
ஒரு கீதைச் சொல்வாளே
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ
நீதானே நீதானே

Neethanae (From "Mersal")LRC歌词

[00:00.000] 作词 : Vivek
[00:00.003] 作曲 : A.R. Rahman
[00:00.06]நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
[00:07.15]அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
[00:15.38]நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
[00:21.57]அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
[00:28.30]என் மாலை வானம் மொத்தம்
[00:31.30]இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
[00:34.47]இங்கும் நீயும் நானும் மட்டும்
[00:37.70]இது கவிதையோ
[00:41.34]நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
[00:47.41]உயிரின் திரையின் முன் பார் பிம்பம்
[00:54.10]நம் காதல் காற்றில் பற்றும்
[00:57.21]அது வானின் காதல் வெப்பம்
[01:00.42]நான் கையில் மாற்றிக்கொள்ள
[01:03.66]பொண்ணுன் கூந்தல் விழும்
[01:47.40]யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
[01:52.24]யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
[01:57.00]குழி மையல் உண்டாச்சே
[02:00.54]யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
[02:05.30]யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
[02:10.05]அவள் மையம் கொண்டாச்சே
[02:13.46]நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
[02:19.82]அழகாய் உடைந்தேன் நீயே
[02:26.67]என் மாலை வானம் மொத்தம்
[02:29.56]இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
[02:32.89]இங்கும் நீயும் நானும் மட்டும்
[02:36.13]இது கவிதையோ
[03:18.49]யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
[03:24.90]யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
[03:28.07]உன் ஆசை சொல்லாலே
[03:31.21]யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
[03:36.17]யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
[03:40.86]ஒரு கீதைச் சொல்வாளே
[03:44.44]நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
[03:50.69]அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
[03:57.25]என் மாலை வானம் மொத்தம்
[04:00.46]இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
[04:03.68]இங்கும் நீயும் நானும் மட்டும்
[04:06.89]இது கவிதையோ
[04:11.50]நீதானே நீதானே

喜欢【Neethanae (From "Mersal")】您也可能喜欢TA们的歌曲……